Monthly Archives: April 2010

முத்துராமனுக்கு உதவி தேவை

Standard

முத்துராமனை எனக்கு கிழக்கு பதிப்பகத்தில் வைத்து அறிமுகம். சின்னப் பையன். எனக்கு. இளைஞன். நன்றாக சிறுகதைகள் எழுதக்கூடியவர். அருமையாகப் பழகக் கூடியவர். கொஞ்ச நாளைக்கு முன் கிழக்கிலிருந்து வேலையை விட்டுவிட்டு தமிழக அரசியல் என்ற பத்திரிக்கையில் வேலை பார்த்தார். இப்போது அதுவும் இல்லை. சிறுநீரக பாதிப்பினால் படுத்த படுக்கையாக இருக்கிறார். அடிக்கடி டயாலிசிஸ் செய்ய வேண்டியுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நான்கு லட்சம் பணம் தேவைப்படுகிறது. ராமச்சந்திரா மருத்துவமனையில் ட்ரீட்மெண்ட் நடந்த் கொண்டுள்ளது End stage renal failure என்று மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட கடிதம் கூறுகிறது.

தற்போது. அதை மாற்றி இன்னும் பணம் குறைவாக வேறு மருத்துவ மனைகளில் செய்ய முடியுமா என்று நான் முயற்சி  செய்யலாமென்று இருக்கிறேன். என் டாக்டர் நண்பர்களின் உதவியுடன்.

ஆனாலும் பணம் தேவைத்தான் படுகிறது. முத்துராமனை ராகவன் குத்துராமா என்று அன்பாக அழைப்பார். ஆனால் வாழ்க்கை இப்படி ஒரேயடியாகக் குத்தும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம். அல்லது பணமோ ’செக்’கோ, ட்ராஃப்ட்டோ அனுப்பலாம்:

நீங்கள் முத்துராமனுக்கு உதவ விரும்பினால் கீழ்கண்ட வங்கி எண்ணுக்கு நேரடியாகப் பணம் அனுப்பலாம். அல்லது, MUTHURAMAN. M என்ற பெயரில் செக் அல்லது டிடியைக் கீழுள்ள முகவரிக்கு அனுப்பலாம் அல்லது, கிழக்கு பதிப்பகத்தில் உள்ள நண்பர் முகிலுக்கு அனுப்பலாம். அந்த முகவரியும் கீழே தந்துள்ளேன். (தகவல்களுக்கு முகிலுக்கும் சொக்கனுக்கும் ராகவனுக்கும் நன்றி).

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண்:

SBI Mogappair Branch: A/c No: 30963258849
Branch Code :  5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

முத்துராமன் முகவரி :

எம். முத்துராமன்,
C/o எம். கோமதி,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.

முகில் முகவரி :

முகில்
கிழக்கு பதிப்பகம்
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை – 15.
செல் – 99400 84450.