15.01.12 கல்கி இதழில் இருந்து மந்திரச் சாவி என்ற தலைப்பில் தியானம் பற்றிய என் கட்டுரைகள் வர இருக்கின்றன. முதல் கட்டுரை வந்துவிட்டது. நன்றி கல்கி மற்றும் ஆர்.வெங்கடேஷ்.
மனம் பற்றிய புரிதலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் விளக்குகிறாகள் ..சுலபமாகப் புரிய வைப்பதற்காக. ஆனால் விளக்கங்களே குழப்பங்களாகவும் மாறுகிறது. எளிமையான அணுகுமுறையில், நண்பருடன் உரையாடுவதைப்போல துவங்கியிருக்கும் ”மந்திரச்சாவி” மனதைத் திறக்கும் ரகசியத்தை பலருக்கு அளிக்கட்டும். வாழ்த்துக்கள்.
மந்திரச்சாவி!?ஆம்…ஆன்மிக அறியாமையை அகற்றி ஆன்ம சுத்திக்கான வழியை திறந்துவிடும் மகத்தான திறவுகோல் தியானம்.மனித மனதை பண்படுத்தும் சீரிய அறிவுறுத்தலை பதித்துள்ளீர்கள்.தொடரட்டும் பணி.
-முஸ்தாக்
மனம் பற்றிய புரிதலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் விளக்குகிறாகள் ..சுலபமாகப் புரிய வைப்பதற்காக. ஆனால் விளக்கங்களே குழப்பங்களாகவும் மாறுகிறது. எளிமையான அணுகுமுறையில், நண்பருடன் உரையாடுவதைப்போல துவங்கியிருக்கும் ”மந்திரச்சாவி” மனதைத் திறக்கும் ரகசியத்தை பலருக்கு அளிக்கட்டும். வாழ்த்துக்கள்.
வாங்கும் புத்தகங்களின் லிஸ்ட்டில் இன்னொன்று…………
ரோமிங் ராமனுக்கு ஒரு கல்கி (வாரா வாரம்) பா ஆ ஆ ஆ ஆ ர் சே ………ல்!