நாகூரார் மகிமை

நாகூரார் மகிமை


நாகூரார் மகிமை என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்பு சலீம் மாமா முயற்சி செய்தார்கள். அப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம்,  பாடல்கள் எல்லாம் மாமாவே. ஆனால் சில காரணங்களினால் அப்படத்தை இதுவரை எடுக்க முடியவில்லை. அப்படத்துக்காக மாமா எழுதிய அருமையான பாடல்கள் நான்கு.   இசையமைத்தவர்  எம்.எஸ்.விஸ்வநாதன்.  அப்பாடல்களின் தலைப்பு வரிகளை கீழே கொடுத்துள்ளேன்;

1. ஆறுகளெல்லாம் சங்கமமாகும் (எம்.எஸ்.ஸும் ஷேக் முஹம்மதுவும் பாடியது)

2. மண மாலை தர நெனச்சு புயல் சீரும் கடல் மேலே (சித்ரா)

3. கருக்கருவா கதிர் மேலே ஏலேலோ (மலேசியா வாசுதேவன், சரளா).

4.  உமக்கும் எனக்கும் வழக்கொன்றிருக்குது (ஜேசுதாஸ்)

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்  முதல் பாடலும், இரண்டாம் பாடலும். நாகூர் தர்காவின் சமய நல்லிணக்கத்தை வரலாற்று உதாரணங்களுடன், அதே சமயம், மெட்டு கெடாமல் சொல்லிச் செல்கிறது இப்பாடல். எல்லாப் பாடல்களுமே மெலடி வகையைச் சேர்ந்தவைதான். அதில் இந்த இரண்டு கிரீடம்.

நீங்கள் இந்த நான்கு பாடல்களையும் பதிவிறக்கிக் கொள்ளலாம். கேட்டு விட்டு எழுதுங்கள்.   எனது  ஃபேஸ் புக் அக்கௌண்ட்டிலும், ஆர்குட்-டிலும் இப்பாடல்களைக் கேட்டு மகிழலாம்.

Advertisements
This entry was posted in Articles /கட்டுரை. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s