Monthly Archives: January 2015

08 – சின்ன தவறு, பெரிய தண்டனை — மஹாபாரத வாழ்வியல்

கதை கதையாம் காரணமாம்:மஹாபாரத வாழ்வியல் 08 — சின்ன தவறு பெரிய தண்டனை தராசைக் கையில் வைத்திருக்கும் நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கும். பாரபட்சம், விருப்பு வெறுப்பு வந்துவிடக்கூடாது. எது கனமானதோ அதுதான் கீழே போகவேண்டும். எது நியாயமோ அதுதான் ஜெயிக்க வேண்டும். இதுதான் நோக்கம். இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துவிட்டது. ஆனாலும் … Continue reading

Posted in Articles /கட்டுரை | Leave a comment