உன்னை அறிந்தால்

Self Realization Program (Ma’rifa)

03Who am I? This question has occupied the minds of all the wise men and women of the past, in all cultures and times. The truth found by them has been expounded by speeches and writings by them and about them. But you cannot understand the truth through books or speeches alone. You need a Master who can take you along the right path.

With the blessings of my Master, Hazrat Mama, there will a special Self Realization Program called Ma’rifa in Bangalore meant only for spiritually inclined persons. The session will be conducted by me [Nagore Rumi]. The program is not meant to fulfill your wishes or solve your problems. The program has been designed to give you a taste of your real self through practical training and necessary theoretical orientation. And then you can pursue the path towards self-realization.

In fact, we are all already enlightened. But we have heaped a lot of garbage on it. We cannot become anything that we are not already. Being is possible but not becoming. We cannot become anything the potential for which is not already within us.

The program will help you to remove the garbage so that your real self shines forth in all its splendor. We will not be dealing in magic or miracle. But we shall show that the only miracle in life is yourself. Whatever death can take away from you is not yours. Nothing belongs to you except yourself. When you realize who you really are, you can do all those things which you were not able to do when you did not realize your true self. All your problems could be automatically solved and all your desires automatically fulfilled. And you will remain in perfect health until you leave your body for the eternal abode.

As it is a special program, we plan to have a maximum of 30 participants only. The duration of the program shall be seven hours and will go on from 10 am to 5.00 pm.

Date: Sunday, 13 Dec, 2015
Venue: Shriram Spurthi Apartment, Party Hall, Near CMIT College, Brookefield, Bangalore.
Date : 13-Dec-2015 [ Sunday ]
Time : 10.00 AM ~ 5.00 PM
Tea, Snacks and Lunch wiill be provided in the Venue
Mode of Communication : Tamil

Interested persons can register their names with Mr. Prem / Mr. Magesh / Mr. Sudharson and get the details from them:

Mr. Prem — 09916465648
Email: prem.mano@gmail.com
Mr. Magesh 9677044743
Email: smag_in@yahoo.com
Sudharson — 92430-72144
Please make your calls between 07.30 pm to 10 pm

தன்னை அறிய உதவும் சிறப்பு நிகழ்ச்சி (ம’அரிஃபா)

The-Art-of-Being-You-4-Steps-to-Finding-Your-True-Selfநான் யார்? இந்தக் கேள்வி எல்லாக் காலத்திலும் எல்லா ஞானிகளும் கேட்டதுதான். அவர்கள் கண்ட உண்மைகள் அவர்களது பேச்சின் மூலமாகவும் எழுத்தின் மூலமாகவும், அவர்களைப் பற்றிய பேச்சு, எழுத்து மூலமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. என்றாலும் உண்மையை நீங்கள் படித்து உணரமுடியாது. அனுபவத்தில்தான் உணரமுடியும். உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்ல ஒரு குருநாதர் அவசியம் தேவை.

ஆன்மிக உணர்வு கொண்டவர்களுக்காக மட்டும் பெங்களூரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை என் குருநாதரின் ஆசீர்வாததோடு நான் [ நாகூர் ரூமி ] வழிநடத்திச் செல்வேன். இது உங்கள் ஆசைகளை நிறைவேற்றவோ, உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கவோ நடக்கும் தியான வகுப்பு அல்ல. நீங்கள் யார் என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்த நடத்தப்படும் நிகழ்ச்சி இது. அதற்குத் தேவையான கருத்துக்களும் பயிற்சிகளும் கொடுக்கப்படும். அதன்பிறகு நீங்களாகவே உங்கள் பாதையை வகுத்துக்கொள்ளலாம்.

உண்மையிம் நாம் அனைவரும் ஏற்கனவே ஞானமடைந்தவர்களாகத்தான் இருக்கிறோம். ஆனால் அந்த ஒளியின் மீது தேவையற்ற குப்பைகளைப் போட்டுமூடி ஒளி மங்கச் செய்திருக்கிறோம். அந்தக் குப்பைகளையெல்லாம் நீக்குவதற்கு இந்த நிகழ்ச்சி உதவும். அதன்பிறகு, மெல்ல மெல்ல உங்களுக்குள் இருக்கும் உண்மையான உங்களை இனம்கண்டுகொள்ள, உணர்ந்துகொள்ள, அதனிடத்திலே உங்களை ஒப்படைத்துவிட உங்களால் முடியும். உங்கள் உண்மையின் ஞானஒளி உள்ளிருந்து பிரகாசிக்கும்.

இதற்காக மந்திரங்கள் கற்றுத்தரப்போவதில்லை. அற்புதங்கள் நிகழ்த்தப்போவதில்லை. இந்த உலகில் உள்ள ஒரே அற்புதம் நீங்கள்தான் என்பதை இந்த நிகழ்வு நிச்சயம் உங்களுக்குப் புரியவைக்கும். அதைப்புரிந்துகொண்டால், அந்த உண்மை புரியாமலிருந்தபோது உங்களால் செய்யமுடியாததையெல்லாம் புரிந்தபிறகு இலகுவாகச் செய்யமுடியும். உங்கள் பிரச்சனைகள் யாவும் தாமாகவே தீரும். உங்கள் ஆசைகளெல்லாம் தாமாகவே நிறைவேறும். கடைசி மூச்சிருக்கும்வரை நீங்கள் அற்புதமான ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள்.

Difference-Between-the-Ego-and-Your-True-Selfஇது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக இருப்பதால் அதிகபட்சமாக 25 பேருக்குமேல் கலந்துகொள்ள இயலாது. காலை 10-லிருந்து மாலை 05 வரை ஏழு மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடக்கும்.

தேதி: ஞாயிறு 13.12.15
இடம்: ஷ்ரிராம் ஸ்பூர்த்தி அபார்மெண்ட்,
பார்ட்டி ஹால்,
சி எம் ஐ டி கல்லூரி அருகில்,
ப்ரூக்ஃபீல்டு,
பெங்களூரு.

தேடலும் ஏக்கமும் உள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்:
தொடர்புக்குக்கும் விபரங்களுக்கும்:

திரு பிரேம் — 09916465648
மின்னஞ்சல்: prem.mano@gmail.com
திரு சுதர்சன்: 092430-72144
திரு மகேஷ் — 9677044743

மாலை 7.30 — 10 க்குள் அலைபேசலாம்

Advertisements
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

One Response to உன்னை அறிந்தால்

  1. ABDUL LATHEEF says:

    Dear Sir,
    How can I attain when I am not reachable @ present ….!

    Abdul Latheef

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s