தன்னை அறிய உதவும் சிறப்பு நிகழ்ச்சி (ம’அரிஃபா)

தன்னை அறிய உதவும் சிறப்பு நிகழ்ச்சி (ம’அரிஃபா)

நான் யார்? இந்தக் கேள்வி எல்லாக் காலத்திலும் எல்லா ஞானிகளும் கேட்டதுதான். அவர்கள் கண்ட உண்மைகள் அவர்களது பேச்சின் மூலமாகவும் எழுத்தின் மூலமாகவும், அவர்களைப் பற்றிய பேச்சு, எழுத்து மூலமாகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. என்றாலும் உண்மையை நீங்கள் அனுபவத்தி மூலமே உணரமுடியும். உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்ல ஒரு குருநாதர் அவசியம் தேவை.

தன்னை அறிந்துகொள்ளவேண்டும் ஆன்மிக வேட்கை கொண்டவர்களுக்காக மட்டும் சென்னையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை என் குருநாதரின் ஆசீர்வாதத்தோடும் தன்னையறிதலில் பயிற்சியும் அனுபவமும் பெற்ற சில நண்பர்களின் உதவியுடனும் நான் [ நாகூர் ரூமி ] வழிநடத்திச் செல்வேன். . இது உங்கள் ஆசைகளை நிறைவேற்றவோ, உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கவோ நடக்கும் தியான வகுப்பு அல்ல. நீங்கள் யார் என்ற உண்மையை உங்களுக்கு உணர்த்த நடத்தப்படும் நிகழ்ச்சி இது. அதற்குத் தேவையான கருத்துக்களும் பயிற்சிகளும் கொடுக்கப்படும். அதன்பிறகு நீங்களாகவே உங்கள் பாதையை வகுத்துக்கொள்ளலாம்.

உண்மையிம் நாம் அனைவருமே ஏற்கனவே ஞானமடைந்தவர்களாகத்தான் இருக்கிறோம். ஆனால் அந்த ஒளியின் மீது தேவையற்ற குப்பைகளைப் போட்டுமூடி ஒளி மங்கச் செய்திருக்கிறோம். அந்தக் குப்பைகளையெல்லாம் நீக்குவதற்கு இந்த நிகழ்ச்சி உதவும். அதன்பின் நீங்கள் யாரென்ற ஞானஒளி உள்ளிருந்து பிரகாசிக்கும். நாங்கள் மந்திரமோ அற்புதமோ செய்யப்போவதில்லை. இந்த உலகில் உள்ள ஒரே அற்புதம் மனிதன்தான். அதாவது நீங்கள் ஒவ்வொருவரும்தான். அதைப்புரிந்துகொண்டால், அந்த உண்மை புரியாமலிருந்தபோது உங்களால் செய்யமுடியாததையெல்லாம் இப்போது செய்யலாம். உங்கள் பிரச்சனைகள் யாவும் தாமாகவே தீரும். உங்கள் ஆசைகளெல்லாம் தாமாகவே நிறைவேறும். கடைசி மூச்சிருக்கும்வரை நீங்கள் அற்புதமான ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள்.

இது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக இருப்பதால் அதிகபட்சமாக 25 பேருக்குமேல் கலந்துகொள்ள இயலாது. காலை 10-லிருந்து மாலை 05 வரை ஏழு மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடக்கும்.

தேதி: ஞாயிறு 06. 11. 2016

இடம்: AUETAA House (Annamalai University Study Centre)

No: 7, P.C.M Colony, St. Thomas Mount, Chennai – 600 016

(Adjacent to Kathipara to Porur bus stop),

 

ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்:

தொடர்புக்குக்கும் விபரங்களுக்கும்:

திரு மகேஷ் — 9677044743

மின்னஞ்சல்: smag_in@yahoo.com

 

Self Realization Program (Ma’rifa)

Who am I? This question has occupied the minds of all the wise men and women of the past, in all cultures and times. The truth found by them has been expounded by speeches and writings by them and about them. But you cannot understand the truth by reading alone. You need a Master who can take you along the right path.

With the blessings of my Master, there will a special Self Realization Program called Ma’rifa in Chennai meant only for spiritually inclined persons. It will be led by me [Nagore Rumi] with the assistance of a few intimate, spiritual friends on the same path. The program is not meant to fulfill your wishes or solve your problems. The program has been designed to give you a taste of your real self through practical training and necessary theoretical orientation. And then you can pursue the path towards self-realization. In fact, all of us are already enlightened. But we have heaped a lot of garbage on the truth of who we are. The program will help you to remove the garbage so that your real self shines forth in all its splendor. We shall not deal with magic or miracle. But we shall show that the only miracle in life is you yourself. When you realize who you really are, you can do all those things which you were not able to do when you did not realize who you are. All your problems will be automatically solved. All your desires will be automatically fulfilled. You can manifest your destiny the way you want. And you will remain in perfect health until you breathe your last consciously.

As it is a special program, we plan to have a maximum of 25 participants only. The duration of the program shall be seven hours and will go on from 10 am to 5.00 pm.

Date: Sunday, 06, Nov, 2016

Venue: AUETAA House (Annamalai University Study Centre).

No: 7, P.C.M Colony,

St. Thomas Mount, Chennai – 600 016

(Adjacent to Kathipara to Porur bus stop),

Whoever is interested can register their names with Mr. Magesh the Coordinatore and get the details from him:

Mr. Magesh 9677044743

Email: smag_in@yahoo.com

 

 

 

Advertisements
This entry was posted in Information / தகவல், Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s