Monthly Archives: April 2017

காலில் விழலாமா

அன்பு நண்பர்களுக்கு காலில் விழுவது பற்றி சில கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். சக்கரவர்த்தி அசோகர் ஒரு துறவியின் காலில் விழுந்தார் என்று ஒரு நண்பர் எழுதியிருந்தார். அந்த நிகழ்ச்சி அர்த்தம் பொதிந்தது. காலில் விழுவது பணிவின் அடையாளம். மரியாதையின் அடையாளம். அவ்வளவுதான். முஸ்லிம்கள் யார் காலிலும் விழுவதில்லை பொதுவாக. ஆனால் விஷேஷ  நாட்களில் பெற்றோர், … Continue reading

Posted in Articles /கட்டுரை | 2 Comments