Monthly Archives: June 2017

புனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிக்கோ அண்ணனோடு எனக்கு பல ஆண்டுகளாகப் பழக்கம். என்மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டவர். அவரது ”பால்வீதி” என்ற புதுக்கவிதை நூல் எங்களையெல்லாம் புரட்டிப் போட்ட நூலாகும். நாங்கள் அப்போது முதுகலை மாணவர்கள். நான், இயக்குனர் அகத்தியன் போன்றவர்கள். புதுக்கவிதை எழுதுவது எப்படி என்று கற்றுக்கொண்டிருந்த காலமது. பால்வீதி ஒரு புதிய உலகத்தை எங்களுக்குக் காட்டியது. அடடா, … Continue reading

Posted in Articles /கட்டுரை | 3 Comments