Monthly Archives: September 2017

இது ராஜபாட்டைதான்

இது ராஜபாட்டை அல்ல (பாகம் 1 & 2) நடிகர், ஓவியர், காப்பிய விரிவுரையாளர் என பன்முகத்திறமை கொண்ட அண்ணன் சிவகுமாரின் மிகமுக்கியமான வாழ்க்கை ஆவணம் இது. என்ற நான் தமிழாக்கம் செய்த ’இதயத்தை நோக்கித் திரும்புதல்’ சூஃபி நூலின் வெளியீட்டு விழா தொடர்பாக நான் அவரைப் பார்க்கச் சென்றபோது அவரே எனக்கு இரண்டு பாகங்கள் … Continue reading

Posted in Articles /கட்டுரை, Uncategorized | 1 Comment