Daily Archives: April 13, 2018

இசை ஞானியின் அஞ்ஞானம்

மகான் ரமணரைப்பற்றி இளையராஜா பேசிய ஒரு வீடியோவை எனக்கு ஒரு நண்பர் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். அதில் ரமணர் 16 வயதிலேயே இறந்து மீண்டும் உயிர் பெற்றவர் என்று இளையராஜா கூறினார். அதில் ஓரளவு உண்மையிருக்கிறது. மரணம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பி சிறுவர் / இளைஞர் ரமணர் மூச்சடக்கிப் படுத்துவிட்டார். அந்த அனுபவத்தில் அவருக்கு … Continue reading

Posted in Articles /கட்டுரை, Uncategorized | 5 Comments