Daily Archives: May 2, 2018

நபிமொழிக் கவிதைகள்

ஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்புகள் ஆறு உள்ளன. என் கணக்குப்படி இமாம் மாலிக் அவர்களின் மு’அத்தா, இமாம் அஹ்மது அவர்களின் முஸ்னது போன்ற இன்னும் சில தொகுப்புகளும் உண்டு. முஸ்லிம்களாகிய நாம் வாழ்வது திருமறையையும் திருநபி வழிகாட்டுதலையும் அடியொற்றித்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர் திருமறையையும் திருநபி வாக்கையும் முழுமையாகப் படித்துள்ளோம்? நேர்மையான பதில் சிலர் மட்டும்தான் என்பதாகவே இருக்கும். … Continue reading

Posted in Poetry /கவிதை | 2 Comments