Daily Archives: May 7, 2018

நபிமொழிக் கவிதைகள் — 02

04 ஃபாத்திமாவுடன் பிணக்கு ஏற்பட்டு பள்ளிவாசலுக்குச் சென்று படுத்துக்கொண்டார் கணவர் அலீ   மகளுடன் பிணங்கிக்கொண்ட மருகரை அழைத்துவர விரைந்தார்கள் பள்ளிக்கு வித்தியாசமான நபி மேலெல்லாம் மண்ணாக மேன்மை அலீ படுத்திருந்தார் தன் கையால் மண்ணையெல்லாம் தட்டி விட்டு தட்டி விட்டு ’மண்ணின் தந்தையே’ எழுந்திருங்கள் என்றுரைத்தார்கள் ’பெண்ணின் தந்தை!   (அதன் தந்தையே, இதன் … Continue reading

Posted in Poetry /கவிதை, Uncategorized | 2 Comments