Daily Archives: May 15, 2018

நபிமொழிக் கவிதைகள் – 03

09 நபித்தோழர்களாகிய உங்களைவிட நபியாகிய நான் மேலானவன் அதைப்போல ஆபிதைவிட ஆலிமே மேலானவர் ஏகனைத் தொழுபவரைவிட அறிவை உழுபவர் மேலானவர் என்றார்கள் ஏந்தல் நபி (திர்மிதி, அ: அபூ உமாமா. 05 – 2685) 10 எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபி உரைத்தார்கள்: ஞானப்பாதையில் செல்லும் அறிஞருக்கு சுவனப் பாதையைக் காட்டுவான் இறைவன் விண்ணிலும் மண்ணிலும் … Continue reading

Posted in Poetry /கவிதை, Uncategorized | 1 Comment