Monthly Archives: June 2018

நபிமொழிக் கவிதைகள் 09 & 10

ஐந்து ஐந்தாக மக்கள் உரிமையில் வந்துகொண்டிருந்தன இக்கவிதைகள். என் வேண்டுகோளுக்கிணங்க இப்போது பத்து பத்து கவிதைகளாக வருகின்றன. அல்லாஹ்வுக்கும் சகோதரர் பேரா ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும் நன்றி. 34 இருவருக்கான உணவைக்கொண்டு ஆயிரம் பேருக்கு அருள் பாலித்தது அண்ணல் நபியின் உமிழ்நீர்   தோழருக்கான உமிழ்நீர் அற்புதத்தை தனக்கென என்றும் துப்பியதில்லை ஏழையாய் வாழ்ந்த ஏந்தல் நபி … Continue reading

Posted in Poetry /கவிதை | 1 Comment