54 முஆத் இப்னு ஜபல் என்ற தோழரை யெமன் நாட்டுக்கு ஆட்சியாளராக அனுப்பியபோது அருமை நபி சொன்ன அறிவுரை இதுதான்: மனதை வருத்துவது பாவம் அதுவே நமக்கான சாபம் அஞ்சிக்கொள்ளுங்கள் அன்பரே அநீதி இழைக்கப்பட்டவரின் உள்ளம் அல்லாஹ்விடம் உடனே செல்லும் அவர்களது நெஞ்சம் இழைக்கப்பட்ட அக்கிரமத்தால் வலிக்கும் அவர்களது பிரார்த்தனையோ அக்கணமே அக்கணமே பலிக்கும் ஏனெனில் அவர்களது பிரார்த்தனையில் குறையில்லை அல்லாஹ்வுக்கும் அதற்குமிடையில் திரையில்லை (முஸ்லிம், அ: இப்னு அப்பாஸ். 01 – 121) …