கொஞ்ச நாளாக மக்கள் உரிமை பத்திரிக்கையில் வந்துகொண்டிருந்த என் நபிமொழிக்கவிதைகளை அவ்வப்போது பதிவிட முடியவில்லை. இப்போது கூகுள் பக்கம் மூலமாக உங்களோடு இங்கே. படித்துவிட்டு எழுதுங்கள்: 193 உடம்பு முடியாதவரை உண்ணுங்கள் என்று சொல்லி வற்புறுத்தாதீர்கள் குடியுங்கள் என்று சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள் அருந்தவும் உண்ணவும் அவருக்கு அல்லாஹ்விடமிருந்து வரும் என்று அண்ணல் நபிகள் சொன்னார்கள் (இப்னு மாஜா. உக்பா பின் அமீர் அல் ஜுஹானி: 04 – 3444) 194 தேனும் திருமறையும் தித்திக்கும் எப்போதும் நிவாரணங்கள் …