சென்ற 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனக்கு முதன் முறையாக ஹார்ட் அட்டாக் வந்தது. அதுபற்றி விரிவாக நான் ‘பூனைக்கும் அடி சறுக்கும்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட பதிவை என் வலைத்தளத்தில் போட்டிருந்தேன். உங்களில் பலர் படித்திருக்கலாம். உடலே உடலை சரிசெய்துகொள்கிறது என்ற உண்மை புரிந்துவிட்டதால் நான் மாத்திரை மருந்துகளையெல்லாம் விட்டு ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இதுபற்றி நான் ‘நலம் நலமறிய ஆவல்’ என்ற தலைப்பில் தினமணி ஜங்ஷனில் 56 வாரங்கள் தொடராக எழுதிய கட்டுரைகளை …