Monthly Archives: February 2021

தமிழும் ஹிந்தியும்

தாம்பரம் ஹிந்தி வித்யாலயாவின் 4வது ஆண்டுவிழா சென்ற 27.01.53 அன்று நடந்தது. அதற்கு [அப்போதைய] சென்னை கவர்னர் ஸ்ரீபிரகாசா தலைமை வகித்தார். அவர் அப்போது புரிந்த சொற்பெருக்கின் முக்கிய பகுதியை கீழே பிரசுரிக்கிறோம். சகலவற்றையும் அவரே மிக நன்றாய் விளக்கிவிட்டிருப்பதால், நாமொன்றும் மேலதிகமாக விமர்சனமெழுத விரும்பவில்லை. கவர்னரின் பிரசங்கம் ஸ்ரீ பிரகாசா கூறினார்: இந்த நாட்டிலுள்ள … Continue reading

Posted in Articles /கட்டுரை | Leave a comment