Daily Archives: February 11, 2021

மௌலான ரூமிக்கு தத்துவக் கவிதைகளால் ஒரு பொன்னாடை

அண்ணன் தமிழன்பன் அவர்கள் நேற்று அலைபேசினார். மௌலானா ரூமியை தான் அடிக்கடி போய்ப் பார்த்ததாகவும், ரூமியோடு பேசிய பேச்சுக்களையும், கேட்ட கேள்விகளையும், ரூமி சொன்ன பதில்களையும் புதுக்கவிதைகளாக வடித்திருப்பதாகவும் சொன்னார். என்ன புரியவில்லையா? கற்பனையில்தான்! ரூமியும் நானும் என்ற இந்த கவிதைத்தொகுப்பு நவீன தமிழிலக்கியத்துக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று துணிந்து சொல்வேன். இந்த கொரோனா … Continue reading

Posted in Uncategorized | 1 Comment