Monthly Archives: June 2021

நன்மை செய்யும் கிருமிகள்

தடுப்பூசி பற்றி சொல்லப்படுவது சரிதான். எல்லாத் தடுப்பூசிகளிலும், அது போலியோ ட்ராப் ஆனாலும், எந்த நோயைத் தடுக்க வேண்டுமோ அந்த நோய்க்கிருமிகளைத்தான் குற்றுயிரும் கொலையுயிருமாய் உடலுக்குள் அனுப்புவார்கள். வித்தியாசமான வைரஸ் உடலுக்குள் வந்ததும் உடலின் எதிர்ப்பு சக்தி விழிப்படைந்து அதைத்தாக்கிக் கொன்றுவிடும். எதிர் காலத்தில் அந்த வைரஸ் வீரியமான தாக்குதலை நிகழ்த்த வரும்போது, வந்தால், அடடே … Continue reading

Posted in Articles /கட்டுரை | 1 Comment