Monthly Archives: August 2021

கா.மு.ஷரீஃபின் ‘இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’

’இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’ என்பது கவி. கா.மு.ஷரீஃப் அவர்கள் எழுதிய ஒரு நீண்ட கட்டுரை. அல்லது ஒரு சின்ன புத்தகம். கிட்டத்தட்ட அறுபது பக்கங்கள் கொண்ட ஒரு விஷயத்தை கட்டுரை என்றும் சொல்லமுடியாது. புத்தகமென்றும் சொல்லிவிடமுடியவில்லை. வடிவம் எதுவானால் என்ன? விஷயம்தானே முக்கியம்? வசதி கருதி அதைக்கட்டுரை என்றே குறிப்பிடுகிறேன். அந்தக்கட்டுரை பற்றி சில மாதங்களுக்கு முன்பே … Continue reading

Posted in Articles /கட்டுரை | Leave a comment