’இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’ என்பது கவி. கா.மு.ஷரீஃப் அவர்கள் எழுதிய ஒரு நீண்ட கட்டுரை. அல்லது ஒரு சின்ன புத்தகம். கிட்டத்தட்ட அறுபது பக்கங்கள் கொண்ட ஒரு விஷயத்தை கட்டுரை என்றும் சொல்லமுடியாது. புத்தகமென்றும் சொல்லிவிடமுடியவில்லை. வடிவம் எதுவானால் என்ன? விஷயம்தானே முக்கியம்? வசதி கருதி அதைக்கட்டுரை என்றே குறிப்பிடுகிறேன். அந்தக்கட்டுரை பற்றி சில மாதங்களுக்கு முன்பே நண்பர் யுகபாரதி சொல்லியிருந்தார். அவரும் என்னைப்போலவே படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பவர். அந்தக் கட்டுரையைப் படித்தபிறகுதான் உறுத்தலின்றி அசைவஉணவு சாப்பிடமுடிகிறது என்றும் …
Continue reading "கா.மு.ஷரீஃபின் ‘இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’"