அறிமுகம் ஆயிஷா அவர்களை அண்ணலார் மணந்தபோது ஆயிஷா அவர்களுக்கு வயது ஆறு என்றும், பின்னர் ஹிஜ்ரத்துக்குப் பிறகு மதீனாவில் வீடுகூடியபோது அவர்களுக்கு வயது ஒன்பது என்றும் நபிமொழிகள் மூலமாக அறியப்படுகிறது. சஹீஹ் புகாரியில் வரும் ஒரு நபிமொழியில் இவ்விஷயத்தை ஆயிஷா அவர்களே அறிவிப்பதாக வருகிறது. இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் இக்கருத்து தவறானது என்று பல ஆதாரங்களை முன்வைக்கின்றனர். அவற்றைப் பார்க்கும்முன் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். பெருமானார் அவர்கள் எதைச்செய்தாலும் அதை எந்த முஸ்லிமும் தவறு …
Continue reading "அண்ணலாரை மணந்தபோது அன்னை ஆயிஷா சின்னப்பிள்ளையா?"