மௌலான ரூமிக்கு தத்துவக் கவிதைகளால் ஒரு பொன்னாடை

அண்ணன் தமிழன்பன் அவர்கள் நேற்று அலைபேசினார். மௌலானா ரூமியை தான் அடிக்கடி போய்ப் பார்த்ததாகவும், ரூமியோடு பேசிய பேச்சுக்களையும், கேட்ட கேள்விகளையும், ரூமி சொன்ன பதில்களையும் புதுக்கவிதைகளாக வடித்திருப்பதாகவும் சொன்னார். என்ன புரியவில்லையா? கற்பனையில்தான்! ரூமியும் நானும் என்ற இந்த கவிதைத்தொகுப்பு நவீன தமிழிலக்கியத்துக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று துணிந்து சொல்வேன். இந்த கொரோனா ஊரடங்கு காலம் அண்ணன் தமிழன்பன் அவர்களுக்கு அற்புதமானதொரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது. தமிழன்பன் அவர்கள் கொரொனாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்! கவிதைளை எனக்கு …

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: