Category Archives: Articles /கட்டுரை

கலைஞர் என்றொரு பன்முகன்

இலக்கியம், இசை என்று ஆரம்பத்தில் இயங்கிக்கொண்டிருந்த நான் கொஞ்ச காலமாக மதம் சார்ந்தும், சாராமலும் உள்ள ஆன்மிகத்தை வாசித்துக்கொண்டும் சுவாசித்துக்கொண்டும் இருக்கிறேன். இதுவே என் இறுதிவரை தொடரும் என்பதையும் உணர்கிறேன். எனக்கு அரசியலில் எப்போதுமே ஆர்வம் இருந்தது கிடையாது. ஆனாலும் கலைஞரை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்குக் காரணம் அவரது பன்முக … Continue reading

Posted in Articles /கட்டுரை | 1 Comment