Category Archives: Uncategorized

ஏம்பலின் உரைநடைக் கவிதை

வீரம் செறிந்த இஸ்லாம் நண்பரும் சகோதரருமான ஏம்பல் தஜம்முல் முஹம்மத் எழுதிய ’வீரம் செறிந்த இஸ்லாம்’ என்ற நூலை கடந்த இரண்டு நாட்களில் படித்து முடித்தேன். 368 பக்கங்கள். ஆனால் 67ம் பக்கம்தான் நூல் தொடங்குகிறது. அதுவரை சிறந்த நாவலாசிரியரும் அறிஞருமான செய்யிது முஹம்மது ஹஸன், டாக்டர் சிலம்பொலி செல்லப்பன், எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம், சிராஜுல் மில்லத், … Continue reading

Posted in Articles /கட்டுரை, Uncategorized | 6 Comments