இலக்கியச் சுடர் விருது

இலக்கியச் சுடர் விருது நான் நாகூருக்குச் சென்று கொண்டிருந்தபோது தொலைபேசி அழைப்பொன்று வந்தது. பேசியவர் நாகூர்க்காரர். பெயர் நௌஷாத். எனக்கு முதலில் அவர் யாரென்று தெரியவில்லை. என்ன விஷயமென்று கேட்டேன். வாழ்த்துக்கள் என்றார். நன்றி என்று சொல்லிவிட்டு எதற்கு என்று கேட்டேன். நல்லி தமிழாக்க விருது கிடைத்ததற்கு காலதாமதமாகப் பாராட்டுகிறார் என்று நினைத்தேன். அவர் சொன்ன விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சென்னையில் 13.12.2009 அன்று நடக்க இருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 2-ம் மாநில மாநாட்டில், …

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: