தூயவன் கதை — 02

முன்னுரை தூயவன் ஆனந்த விகடனில்தான் சிறுகதைகள், குறிப்பாக முத்திரைக்கதைகள், எழுதி புகழடைந்தார். அவர் திரைப்படத் துறையில் காலூன்றவும் அதுவே காரணமாயிருந்தது என்றும் சொ ல்லலாம். ஆனால் விகடனில் வந்த அவருடைய கதைகள் எந்தெந்தத் தேதிகளில் வந்தன என்பது தெரியவில்லை. நண்பர்கள் ஆர்.வெங்கடேஷும், பா.ராகவனும் சொன்ன ஆலோச¨ னயின் பேரில் நான் விஷயத்தை விகடனுக்கு கடிதமாக எழுதினேன். விகடன் போன்ற பெரிய நிறுவனங்கள் பதில் போடுமா என்ற கேள்வியுடன்தான். ஆனால் கடிதம் போய்ச் சேர்ந்ததற்கு  இரண்டாவது நாளே எனக்கு …

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: