தூயவன் கதை — 01

முன்னுரை தூயவன் மாமாவின் கதைகளில் எனக்கு முதலில் கிடைத்த கதை இதுதான். அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு 2007-ன் சார்பாக வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சிறுகதைகள் என்ற நூலில் இது இருந்தது.  பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு குறும்படமாக ஆக்க முடிகிற அருமையான சிறுகதை.இதை எழுதியது எந்த ஆண்டு, எதில் முதலில் வெளிவந்தது,  இது ஒரு முத்திரைக்கதையா என்றும் தெரியவில்லை. ஆனால் இந்தக் கதையிலிருந்து எனக்கு பல செய்திகள் கிடைக்கின்றன. 1. படிக்காதவர்களுக்குத்தான் தமிழ் நன்றாக …

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: