பிரியாணி

பிரியாணி "தம்பி ரெண்டு மணிக்கி வரச்சொல்லியிருக்கான். முழிச்சிருவீங்கள்ல"? "நிச்சயமா அண்ணெ. நா உங்களுக்கு 'ரிங்' தர்றேன்". ரொம்ப நம்பிக்கையோடு சொன்னார் பாபுஜி. சொன்ன நேரத்துக்கு அல்லது திட்டமிட்ட நேரத்துக்கு விழிப்பது என்ற 'ரிஸ்க்'கை அவர் அந்த நேரத்தில் எடுக்கவிரும்பவில்லை. அந்த விஷயத்தில் கடந்த காலம் கொடுத்திருந்த பாடங்கள் அவரால் மறக்க முடியாதவை. எட்டரைமணிக்குப் போகவேண்டிய ஆஃபீஸுக்கு சரியாக ஆறு மணிக்கு அலாரம் வைத்து, அது நேரம் தவறாமல் அலறி, பாபுஜியும் முழித்து, 'இன்னும் ஒரு ஐந்து நிமிஷம் …

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.

%d bloggers like this: